Cold wave conditions worsen, 7 die in UP in last 24 hours | வட மாநிலங்களில் கடும் குளிர் : 7 பேர் பலி| Dinamalar

வட மாநிலங்களில் கடும் குளிர் : 7 பேர் பலி

Updated : டிச 26, 2012 | Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக உ.பி., மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஏழு பேர்‌ பலியாகியுள்ளனர். மேலும் மூடுபனியினால் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 150 ரயில்கள் தாமதமாக சென்றடைந்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை