பெல்கம் : அக்டோபர் மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெல்கமில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது பிரணாப் ஒரு மணிநேரம் தங்குவதற்காக ரூ.198 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அரசு மாளிகையை புதுப்பிக்க ரூ.161 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி தங்கும் அறைக்கு மட்டும் ரூ.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகை குறித்த பொதுப்பணித்துறையின் செலவு அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிரணாப்புக்கே இம்புட்டு ஆச்சுன்னு கணக்கு காட்டுனா , இதுவே எங்க பிரதீபா பாட்டியா இருக்கறச்சே எம்புட்டு ஆயிருந்திருக்கும் ? நீங்க கணக்கு காட்டுறீங்களா இல்லே எங்க கண்ணை கட்டுறீங்களா? இந்த துட்டெல்லாம் சரிக்கட்டத்தான் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் மாத்தி மாத்தி பெட்ரோல், காஸ் டீசல் ன்னு எங்க கிட்ட புடுங்குறீங்களா? அட பாவி பயலுகளா ? ஒருத்தன் என்னடான்னா கக்கூஸ் சரி பண்ண அம்பது லட்சம் கணக்கு எழுதறான், ஒருத்தன் என்னடான்னா ஒரு மணி நேரம் ரூம்ல தங்கறதுக்கு நாப்பது லட்சம் கணக்கு எழுதறான். ஏண்டா நான் தெரியாமத்தான் கேக்குறேன், சந்திரலேகா (வைஜயந்தி நடிச்ச ஜெமினி வாசன் தயாரிச்ச படம்) படம் பாத்துட்டு இந்த கணக்கு எழுத கத்துக்கிட்டீங்களா? டேய் நீங்க விளங்கவே மாட்டீங்கடா
இதுபோன்ற காரியங்களை செய்து விட்டு நாட்டை உயர்த்துவோம் என்று சொன்னால் எப்படி சாத்தியமாகும்.. சாதாரண குடிமகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஆள் இது போன்ற காரியத்தை செய்ய அனுமதிக்கலாமா... ஜனாதிபதி இந்தநாட்டின் மக்களின் பிரதிநிதியே தவிர மக்களின் மேல் அமரும் முடியரசர் அல்ல...ஆக தான் எந்த பதவியில் இருந்தாலும் நாட்டின், நாட்டுமக்களின் நிலையோடு இருப்பதுதான் மக்களின் பிரதிநிதி...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.