Advertisement
நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,09:41 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,09:42 IST

திருநெல்வேலி: நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானார். திருநெல்வேலியை அடுத்த உடையார்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமண ராஜா. இவரது மனைவி நவநீத கிருஷ்ணம்மாள் (23). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201214:41:20 IST Report Abuse
Guru பாவம்... சகோதரியின் மரணத்துக்கு ஆழ்த்த அனுதாபங்கள்... ஒரு உயிர் பிரிந்த பின்பும் இவர்களுக்கு அது என்ன நோய் என்று தெரியவில்லை.. ( டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது )... சுகாதார மற்றும் மருத்துவத்துறை இந்த லட்ச்சனத்தில் இருக்கிறது...
Rate this:
0 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.