Advertisement
சுனாமி: 8 ஆம் ஆண்டு நினைவு தினம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,10:08 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,10:10 IST

சென்னை: தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி காரணமாக இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுனாமிக்கு 7 ஆயிரம் பேர் பலியானார்கள். சுனாமி ஏற்பட்டு 8 ஆண்டுகள் ஆவதையொட்டி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நினைவஞ்சலி கூட்டங்களுக்கும், பிரார்த்தனை கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
26-டிச-201211:50:13 IST Report Abuse
முத்துநகர் மைந்தன் அனைவரின் மனதிலும் நீங்காத சோகத்தை ஏற்படுத்திய சோக நிகழ்வு கடவுளே, இது போன்ற நிகழ்வு இனியும் ஏற்படாது இருக்க, கருணை புரிய வேண்டுகிறோம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shajan - dubai  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201210:54:13 IST Report Abuse
shajan இறந்தவர்களின் ஆத்மா சாந்தி் அடையட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.