புதுடில்லி: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு சுபாஷ்சந்த் தோமர் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த யோகேந்திரா என்பவர் கூறுகையில், சுபாஷ்சந்த் தோமர் போராட்டக்காரர்களால் தாக்கப்படவில்லை என்றும், அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனைக்கு சென்று, தான் அவரைப் பார்த்ததாகவும், அவர் உடம்பில் காயங்கள் ஏதுமில்லை என்றும் யோகேந்திரா தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.