Advertisement
லேப் டாப் வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,10:41 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,10:42 IST

விருத்தாச்சலம்: விருத்தாச்சலத்தில் லேப் டாப் வழங்கக்கோரி, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 300 பேர், தங்களுக்கு லேப் டாப் வழங்கக்கோரி, விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Bala Subramanian - muscat,ஓமன்
26-டிச-201211:49:13 IST Report Abuse
Bala Subramanian விருதாச்சலத்தில் சாலைமறியல் பார்த்த உடனே சந்தோசபட்டேன் ஆனா லேப்டாப்குகாக என்ற உடன் மனம் கனக்கிறது - மனிதநேயமே இல்லாத மாணவர்கள்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Bala Subramanian - muscat,ஓமன்
26-டிச-201211:35:46 IST Report Abuse
Bala Subramanian ஏன்டா உங்களுகெலாம் எதுக்கு லப்டொப் , ஒரு பொண்ண நாலுபேர் பலத்காரம் பண்நீருக்கனுங்க அதுக்கு சாலைமறியல் செய்யமுடியல நீங்கெலாம் வேஸ்ட் - தமிழா விழித்திரு
Rate this:
0 members
1 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.