வேதாரண்யம்: வேதாரண்யத்தில் சுனாமி 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையில் சுனாமி தாக்கியதன் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடந்தது. மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற அவர்கள், வேதாரண்யம் மீன்பிடி இறங்கு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் காமராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.