Advertisement
தயாநிதி அழகிரிக்கு சம்மன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,13:31 IST

மேலூர்: கிரானைட் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி, நாளை மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இன்று கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வந்த அவரிடம், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் இந்த சம்மனை வழங்கினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201214:33:17 IST Report Abuse
Guru மதுரை அழகிரியின் கோட்டை என்று எப்போது கேள்விப்பட்ட நியாபகம்...
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
26-டிச-201213:53:17 IST Report Abuse
Vignesh சீக்கிரமா புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..
Rate this:
0 members
0 members
20 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.