Advertisement
கற்பழிக்கப்பட்ட 2 வயது குழந்தை பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,19:24 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,19:25 IST

வதோதரா: உறவினரால் கற்பழிக்கப்பட்ட 2 வயது குழந்தை இன்று பரிதாபமாக பலியானது. குஜராத் மாவட்டம் வதோதரா பகுதியில், நேபாளத்தை சேர்ந்தவர்களின் 2 வயது குழந்தை, கற்பழிக்கப்பட்டு புதரில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவத்துக்கு, அக்குழந்தையின் தாய்மாமன் தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கடத்தல் மற்றும் கற்பழிப்புதொடர்பான வழக்குகள் உள்ளன. தற்போது கொலை வழக்கும் சேர்ந்துள்ளது. இந்நிலையில் புதரில் கிடந்த குழந்தையை கண்டெடுத்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பலியானது. சம்பவத்துக்கு காரணமானவனுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
27-டிச-201201:55:59 IST Report Abuse
GOWSALYA இந்த கிராகதனுக்கு மரண தண்டனை சரியில்லை. கடுவிஷப் பாம்புகளின் மத்தியில்,கைகாலைக் கட்டிப் போட்டுவிடணும்........ஐயோ.....2 வயதுப் பிஞ்சுத் தளிர்.....படிக்கவே பதறுகிறது ஐயா......
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Bava Husain - riyad,சவுதி அரேபியா
27-டிச-201201:30:54 IST Report Abuse
Bava Husain பிஞ்சு குழந்தைகளை இதுபோல் செய்பவர்களை பிடித்து, "ஒட்ட" வெட்டிவிட வேண்டும்.......
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.