திருநெல்வேலி: 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (40), இவரது மனைவி ஷண்முகத்தாய் (37), மகள்கள் இந்திரா (10), சித்ரா (8) ஆகியோர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக களக்காடு அருகேயுள்ள மீனவன்குளத்தை சேர்ந்த காட்டுராஜா, வெட்டும்பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 2 பேருக்கும் தூக்கு தண்டனையும், விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.