இஸ்லாமாபாத்: அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லாடன், பாகிஸ்தானில் அபோதாபாத் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் குடியேற அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகவும், தன்னை பாதுகாக்க சொகுசு பங்களாவினை சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் (54) கடந்த 2011-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று அதிகாலை, அமெரி்க்காவின் நேவிசீல் படையினரால் , பாகிஸ்தானில் அபோதாபாத் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னதாக சொகு பங்களாவில் குடியேற வருவாய் அதிகாரிக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்து, பங்களாவினை சுற்றி 14 அடுக்கு தடுப்புச்சுவர்கள், இரும்பு வேலிகளை அமைத்து பதுங்கியிருந்துள்ளதாக உருது பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.