பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் அரிய வகை வெள்ளை நிற ஆந்தை சிக்கியது.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் நேற்று முன்தினம் கல்லாங்குட்டை என்கிற பகுதியில் சென்ற போது அங்கே வெள்ளை கலரில் உள்ள அரியவகை ஆந்தையை காக்கா கூட்டம் சுற்றி கொத்தியது.
இதனைபார்த்த ஜீவானந்தம், அந்த ஆந்தையை காக்கைகளிடம் இருந்து காப்பாற்றினார். பின்னர் ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க தகவல் தெரிவித்தார். பிடிபட்ட ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.