திபுர்கார்: அசாமில் நின்றிருந்த என்ஜின் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அசாம் மாநிலம் திபுர்கார் ரயில்நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்து இந்த ரயில், சாபுவா நகரில் , எம்.இ.எஸ். தினாலி ரயில் நிலையத்தில் , தனியாக நின்றிருந்த ரயில் என்ஜின் மீது , இன்று இரவு 7 மணியளவில், அதே தண்டவாளத்தில் வந்த பயணிகள் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் திபுர்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.