நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம், நிலாக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 47 வயதுள்ள ஒருவர்,தனது 17 வயது மகளை கடந்த சிலநாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. எனினும் அவர் யார், பெயர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவி்ல்லை என மாவட்ட எஸ்.பி.கூறினார்.