Advertisement
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,22:38 IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மாலை 6.30 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
praba karan - sINGAPORE,சிங்கப்பூர்
27-டிச-201208:23:45 IST Report Abuse
praba karan வருண பகவானுக்கு நன்றி. வாக்கு, கடமை தவறும் மக்களை போல் நீ இல்லாமல் உன்னுடைய சீசனில் நீ கடமை தவறாமல் பொழிய வேண்டும் என உன்னை வேண்டி கொள்கிறேன்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201207:01:11 IST Report Abuse
Guru நல்ல செய்தி
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.