புதுடில்லி: ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி , டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து வெளியில் கொண்டு வரப்பட்டார். கடந்த ஒரு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாயிலாக வெளியே கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக டாக்டர்கள் ஒப்புதல் அளி்த்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.