Gnanadesikan comment | நிறுத்திக் கொள்ளுங்கள் - ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர்.| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிறுத்திக் கொள்ளுங்கள் - ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர்.

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காவிரி பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், அரசியல் நடத்தவும், காழ்ப்புணர்ச்சியுடனும், தமிழக மத்திய அமைச்சர்களை குறை சொல்வதை, கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை