திருவனந்தபுரம்: டில்லியிலிருந்து கேரளாவிற்கு, பயிற்சிக்காக வந்த, என்.சி.சி., மாணவர்களில், ஐந்து பேர், பெரியாறு நதியில் மூழ்கி இறந்தனர்.கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள, மலையாட்டூர் என்ற இடத்தில், என்.சி.சி., மாணவர்களுக்கு, தேசிய அளவிலான, மலையேற்ற பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, ஏராளமான மாணவர்கள், திருவனந்தபுரம் வந்துள்ளனர்.அவர்களில், டில்லி மாணவர்கள் சிலர், பெரியாறு நதிக்கு சென்று, போட்டோ எடுக்க விரும்பினர். என்.சி.சி., அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.அவர்களில் சிலர், ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தால், ஐந்து பேர், நீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில், மூன்று உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.