வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிலிண்டர் மானிய அளவு பிரச்சனையால் வேறு ஒரு முக்கிய பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது. அது தான் மக்களின் எரிபொருளாக மாறும் விறகுகள். காடுகளின் அழிவு படு வேகத்தில் உள்ளது, அரசு இதனை கருத்தில் கொண்டு மாற்று எரிசக்தி வழிகளை மக்களுக்கு தரவேண்டும். 9 சிலிண்டருக்கு மேல் மானியம் இல்லாமல் தர ஓகே ஆனால் மக்கள் அவதி படுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. AJENCY முறையாக சிலிண்டரை சப்பளை செய்ய முறையான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். Fraud பன்னா அடிச்சு தொரதுங்க. FEAR ONLY FOR GOD . தப்பு பன்ன அவங்க தயங்காத பொது, தண்டனை கொடுக்க நாம தயங்க கூடாது.
இந்த பிரச்னைக்கு தீர்வு நான் சொல்லுகிறேன், அதாவது ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டை கருணாநிதி ஆண்டதால் தமிழ்நாடு அழிந்து சுடுகாடானது அதை சீர் செய்யவே பால், பஸ், மின்சாரம், டாஸ்மாக் பத்திர பதிவு கட்டணங்கள் கூட்டுகிறேன் என்று இன்றாளும் முதல்வர் அறிவிப்பை வெளி இட்டபோது அதை சந்தோசத்தோடு ஏற்றுகொள்ள பழகிக்கொண்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு மக்கள் மனதில் கொந்தளிப்பை தான் ஏற்படுத்தும் அதை வரும் தேர்தலில் பிரதிபலிப்பர் என்பது உண்மையே. மத்திய அரசில் உள்ளவர்கள் கூமுட்டையர்கள் என்றே சொல்லலாம் விலை ஏற்றும் பொது என்ன சொல்லி இருக்க வேண்டும் கருணாநிதி மத்திய அரசில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்ததினால் இந்திய சீரழிந்து விட்டது அதை சீர்செய்யவே எப்படி சீரழிந்த தமிழ் நாட்டில் பால், பஸ், டாஸ்மாக், மின்சாரம், பத்திர பதிவு கட்டணங்கள் தாறுமாறாக விலை ஏற்றி இன்று தமிழ்நாடு செளித்திருபது போல் இந்திய செழிக்கவே இந்த விலை ஏற்றம் என்று சொல்லி இருந்தால் இந்த மக்களும் சந்தோசமாக ஏற்றிருப்பர். பிழைக்க தெரியாதவர்கள்.
மத்திய அரசும் அதன் தலைவியும் மத்த எதிரி நாடுகளுடன் கூட்டு சேந்து கொண்டு வளரும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க இந்த மாதிரி மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கின்றனர் இதன் மூலம் இந்திய வளர்ச்சி பாதிக்க படும் அது தான் வெளி நாடுகளின் கனவு இன்று நம்ம நாட்டை ஆளும் கட்சியின் தலைவி வெளி நாட்டு காரி என்பதை நாம் அனைவரும் மறந்து விட வேண்டாம் ,,இந்த நிலை நீடித்தால் சோமாலிய நாட்டின் கதி தான் நமக்கும் வரும் தேர்தலில் இந்த கட்சி ஒழிந்தால் மட்டும் தான் மக்களுக்கு nimathi
தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் ஏன் வெகு நாட்களாக அந்நிய மோகத்திற்கு மாறாமல் விறகு கட்டைகளை எரிதுகொண்டிரிந்தார்கள் என்பது குருட்டுத்தனமான கண்மூடித்தனமான விஞ்சான அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதாவது தெரிந்தால் சரி. இந்திய செல்வங்களை அந்நியர்களுக்கு தாரை வார்க்கும் அந்நிய ஏஜெண்டுகளின் உண்மை முகம் இப்பொழுதாவது பாமர மக்களுக்கு புரிந்தால் சரி.
2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவற்றில் இழப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் எந்த விலையையும் ஏற்ற வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. மக்களுக்கு செல்போன் பேசுவதற்காகத்தான் இழப்பைச் சந்தித்தோம் என்று கூறும் புத்தி சாலிகள், சோற்றுக்கு இல்லாமல் அடிப்பதுதான் நியாயமா. அவற்றில் இழப்புக்கள் இல்லாமல் இருந்திருந்தால் விலையும் உயர்ந்திருக்காது, இத்தாலி அண்ட் கோவின் கஜானாவும் உயர்ந்திருக்காது. மக்களின் வாட்டமும் உயர்ந்திருக்காது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் காங்கிரஸ் அண்ட் கோவின் கொள்ளைதான் என்பதை எப்போது மக்கள் உணர்வார்கள். இன்னமும் கூட ஹிமாசல் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிற்கு ஓட்டுப் போடும் அவலநிலை எப்போதுதான் மாறுமோ

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.