Advertisement
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:44 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 27,2012,00:58 IST

சென்னை: சேலம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சேலத்தில், செங்காட்டூர் பிரிவு சாலையில் உள்ள பட்டாசு குடோனில், இம்மாதம், 25ம் தேதி நடந்த வெடி விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம், குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில், தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த, ராஜம்மாள் உயிரிழந்துள்ளார்.
இவ்விரு விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201206:51:48 IST Report Abuse
Guru நிவாரணம் என்பது தற்காலிக தீர்வு.., இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அல்லது ஒருவேளை எப்படி நடத்தால் எப்படி தப்பிப்பது போன்ற பாதுகாப்பு விசயங்களை தொழிலார்களுக்கும்.., நிறுவன உரிமையாளர்களுக்கும் (முதலைகளுக்கும்) தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்..
Rate this:
0 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.