Police enquires fake passport | போலி பாஸ்போர்ட் : போலீஸ் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் : போலீஸ் விசாரணை

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலூர்: மதுரையில் சில லாட்ஜ்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், சந்தேகமளிக்கும் வகையில் பதிலளித்த மேலூர் அருகே நொண்டிக்கோயில்பட்டியை சேர்ந்த இளவரசன் என்ற காஞ்சிவனம் சிக்கினார். இவர் மீது மேலூர், மதுரை உட்பட பல்வேறு ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்டில், இவரது போட்டோ இருந்தது. ஆனால் பெயர் பகுதியில் கார்த்திக், காடுபட்டி, சோழவந்தான் என இருந்தது. போலி பாஸ்போர்ட் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை