பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாயை எட்டியது. காணிக்கை விபரம்: ரொக்கம் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 775 ரூபாய் . தங்கம் 356 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 206 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு கரன்சி 802. தங்கத்தினாலான வேல், மாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளியிலான வேல், கொலுசு, ஊஞ்சல், ஆள்ரூபம், பாதம், பித்தளை மணி, வேல் மற்றும் பரிவட்டங்கள்,ஏலக்காய் மாலை, கைகடிகாரங்கள். இந்த வசூல் 15 நாட்களில் கிடைத்ததாகும். உண்டியல் திறப்பின் போது கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.