Advertisement
கசகஸ்தான் ராணுவ விமான விபத்து ராணுவ தளபதி உட்பட 27 பேர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மாஸ்கோ: கஜகஸ்தான் நாட்டின், ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், ராணுவ அதிகாரி உள்ளிட்ட 27 பேர், பலியாயினர்.கசகஸ்தானின், அஸ்தானா நகரிலிருந்து, நேற்று முன்தினம், புறப்பட்ட ராணுவ விமானம், ஷைம்கென்ட் நகருக்கு அருகே திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், அதில் பயணித்த ராணுவ அதிகாரி உட்பட, 27 பேர் பலியாயினர்.கசகஸ்தான் எல்லை பாதுகாப்பு படை, கவுரவமானது. இந்த படையின் தளபதியாக இருந்தவர் துர்கான் பெக். இவர் தனது மனைவியுடன் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். இவருடன், 11 ராணுவ உயர் அதிகாரிகளும் பயணித்தனர்.கடும் பனி புயல் வீசுவதால், அதில் சிக்கி இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 800 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த விமானத்தின் அனைத்து பாகங்களும், தீப்பிடித்து சிதறி கிடக்கின்றன. கருப்பு பெட்டி கிடைத்துள்ளதால், விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.