Advertisement
மனைவியிடம் தகராறு: கணவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:49 IST

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டு செலவுக்கு பணம் தராமல், போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்த, கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ரவிச்சந்திரன். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல், சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்து விட்டு, மனைவி ராணியிடம், அடிக்கடி தகராறு செய்து வந்தார். ராணி புகாரின்படி ரவிச்சந்திரனை, கீழக்கரை போலீசார் கைது செய்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201207:19:00 IST Report Abuse
Guru அரசாங்க கடையின் வாடிக்கையாளர்... குடும்ப்பம் எப்படி போனா என்ன கல்லாகட்டுனா சரிதான் என்று விற்பனை செய்தால்... நாடு எப்படி உருப்படும்...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.