Advertisement
ஷூ, சாக்ஸ், பெல்ட் எங்கே... : போலீசார் புலம்பல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:50 IST

கம்பம்: ஷூ, சாக்ஸ், பெல்ட், தொப்பி என போலீசார் தினமும் உபயோகிக்கும் பொருள்கள் வழங்கி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டதாக போலீசார் புலம்புகின்றனர். டி.ஏ., தருவதில் இழுபறி. சீரூடை குறிப்பிட்ட காலக்கெடுவில் தருவதில்லை போன்ற செயல்களால் போலீசார் நொந்து போயுள்ளனர். தினமும் பயன்படுத்தும் ஷூ, சாக்ஸ், பெல்ட், தொப்பி, பாலிஸ் டப்பா போன்ற பொருள்கள் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கவேண்டும். சீரூடை மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை வழங்குகின்றனர். ஆனால் மற்ற பொருள்கள் தந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன, என போலீசார் புலம்புகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
mano - milan,இத்தாலி
27-டிச-201204:05:34 IST Report Abuse
mano சம்பளம்னு ஒன்னு எதுக்கு தரானுங்க?? காவலரின் உடுப்பில் பதிக்கும் அரசு முத்திரை, பட்டயம் தவிர மற்றவை எல்லாம் அரசாங்கம் தர வேண்டிய அவசியம் இல்லையே..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201203:50:51 IST Report Abuse
தமிழவேல் வருடா வருடம் இவை எல்லாம் தரவேண்டியதில்லை.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.