Advertisement
காலை தொழுகையின் போதுவிமானம் பறக்க ஈரானில் தடை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

டெஹ்ரான்: ஈரானில், காலை தொழுகையின் போது, விமானங்கள் பறக்க, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.இஸ்லாமிய நாடான, ஈரானில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.பெண்கள் பர்தா அணிந்து தான் வெளியே வரவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று வரை, பின்பற்றப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, "காலை தொழுகையை அவசியம் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நேரத்தில் விமான புறப்பாடு இருக்கக்கூடாது. காலை தொழுகை முடிந்து அரை மணி நேரத்துக்கு பிறகு, விமானங்கள் புறப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் காலை தொழுகையில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்' என, அந்நாட்டு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Raheem - india,இந்தியா
28-டிச-201200:45:55 IST Report Abuse
Abdul Raheem அய்யா இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய சட்டம் பின்பற்றாமல் வேறு எதை பின்பற்றுவர்கள் ,டில்லியில் நடந்த சம்பவம் இஸ்லாமிய நாட்டில் நடந்திருந்தால் விசாரணை முடிந்தவுடன் பொதுமக்கள் முன்னிலையில் அந்த கயவனின் தலை வெட்டபட்டிருக்கும் ,மேரி மாத அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் அதற்கும் பார்த்த என்று பெயர் சூட்டுவீர்களா,கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் அதையும் பர்தா என்று கூறுவீர்களா ,முதல்வர் ஜெயலலிதா அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் ,நம் அவ்வை பாட்டி அணிந்த உடை இஸ்லாமிய உடைதான் ,
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.