தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில், டிச.,20ம் தேதி, பள்ளி சென்றபோது, கற்பழிக்க முயன்று படுகொலை செய்யப்பட்ட, 7ம்வகுப்பு மாணவி புனிதாவின்,13, வீட்டிற்கு நேற்று காலை, தொழிலாளர்நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், ஆதரவாளர்களோடு, புனிதா வீட்டிற்கு சென்றார். அவரது தாய் பேச்சியம்மாளிடம், முதல்வர் ஜெ., அறிவித்த 1 லட்சம் ரூபாய் மற்றும் அ.தி.மு.க., தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.