flood in malaysia | மலேசியாவில் வெள்ளம் | Dinamalar

மலேசியாவில் வெள்ளம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோலாலம்பூர்: மலேசியாவில் பெய்து வரும் பலத்த மழையால், ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.மலேசியாவில், நான்கு மாகாணங்களில், பலத்த மழை பெய்வதால், தாழ்வான பகுதிகள், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால், 15 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.பகாங் மாகாணத்தில், ஆற்றின் கரை உடைந்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இன்னும், சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை