district news | மாநில சதுரங்க போட்டி விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநில சதுரங்க போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னையில் நடக்கும் மாநில சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கீழ்ப்பாக்கம் சதுரங்கம் மையம் சார்பில், மாநில அளவிலான, ஒன்பதாவது குழந்தைகள் சதுரங்க போட்டி, பல்வேறு வயது பிரிவுகளில், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், ஜன., 5, 6 ம் தேதிகளில் நடக்கிறது.
தகுதி உள்ளோர், கூடுதல் விவரங்களுக்கு, 94440 44576 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை