கோவை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்வாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை கோர்ட்டில் நேற்று ஆஜரானார். கோவையில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்வாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமாக வீடு உள்ளது. இதில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கடந்தாண்டு சோதனை நடத்தினர்.
சோதனையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தொடுக்கப்பட்ட வழக்கு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு தனிக் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கில், பழனிச்சாமி ஆஜரானார். வழக்கு, ஜன., 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.