Summon to Durai Dayanidhi | தயாநிதிக்கு சம்மன்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தயாநிதிக்கு சம்மன்

Added : டிச 27, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலூர்: மதுரை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி, மத்தியமைச்சர் அழகிரி மகன், தயாநிதிக்கு, நேற்று சம்மன் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு, ஒலிம்பஸ் குவாரியில், முறைகேடு நடந்ததாக, பங்குதாரர்களாக இருந்த தயாநிதி, நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் பெற்ற தயாநிதி, தினமும் காலை, 10:30 மணிக்கு, கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடுகிறார். நேற்று காலை ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், இன்று காலை, 11:30 மணிக்கு விசாரணைக்கு, மதுரை எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி., முன் ஆஜராகும்படி சம்மன் வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட தயாநிதி, பின் கையெழுத்திட்டு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
27-டிச-201202:35:40 IST Report Abuse
vaaimai ஒன்றுமே நடக்கப் போவதில்லை. ஏன் இந்தப் பொம்மலாட்டம் அடுத்த தேர்தலில் இவர் வெற்றிபெற்று மந்திரியாவார். இது தான் தமிழர்களுக்குரிய 'தனியே அவர்க்கொரு குணம்'.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை