வானூர்:தைலாபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிப் பண்ணை எரிந்து சாம்பலானது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பாரதி, 28. இவர் தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
இந்த கோழிப்பண்ணையில் நேற்று மாலை 6 .45 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வானூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர்.
இதற்குள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.