district news | பஸ்சில் தகராறு: ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் தகராறு: ஒருவர் கைது

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:கண்டக்டரிடம் தகராறு செய்து டிக்கெட்டை கிழித்து எறிந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னாளப்பட்டி வி.எம்.எஸ்.காலனியில் வசிப்பவர் ரமேஷ், 40. இவர் பூஞ்சோலை செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். டிக்கெட்டை வாங்கிய பின்பு பணம் கொடுக்காமல் இருந்தார்.
கண்டக்டர் கேட்டதற்கு, அநாகரீகமாக பேசி டிக்கெட்டை கிழித்து எறிந்தார். கண்டக்டர் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில், சின்னாளப்பட்டி போலீசார், ரமேஷை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை