district news | ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப யூனியன் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப யூனியன் வலியுறுத்தல்

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:"ரயில்வேயில் டிக்கட் செக்கிங், முன்பதிவு பிரிவுகளில் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் டிக்கட் செக்கிங் கவுன்சில் வலியுறுத்தியது.
மதுரையில், இதன் நிர்வாகிகள் கூட்டம் கோட்ட செயலாளர் ரபீக் தலைமையில் நடந்தது. தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர் பேசினார்.
ரயில்வே ஸ்டேஷன்களில் ஊழியர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும்; பல்வேறு துறைகளில் ஓய்வுபெறுவோரால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; இன்ஜின் டிரைவர், கார்டு போன்ற பாதுகாப்பு பிரிவு உட்பட அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற தலைவர் பிரகாஷ், விஜயகுமார் பாராட்டப்பட்டனர். நிர்வாகிகள் கோவிந்தராம், மோகன்குமார் பேசினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை