மதுரை:அரசு மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு, இருவழி மாறுதல் முறையை அமல்படுத்த வேண்டும், என மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியது.
மதுரையில் இச்சங்க கூட்டம் மாவட்ட தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பள்ளிக் கல்வி துறையில் 119 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29 முதுநிலை ஆசிரியர்களுக்கும், 2011ல் வழங்கப்பட்ட பணிமாறுதல் உத்தரவை, நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் கள்ளர் பள்ளிகளுக்கு இடையே இருவழி மாறுதல் முறையை அமல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.