மேலூர்:மேலூர் கோமதியா
புரத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி,75. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, கோயிலுக்கு சென்று விட்டு, போலீஸ் ஸடேஷன் பின்புற சந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். மின் தடை நேரமான அப்போது, எதிரில் நடந்து வந்த நபர், அம்சவள்ளியை தள்ளி, 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒன்றிய குழுக் கூட்டம்
அலங்காநல்லூர் டிச. 27
அலங்காநல்லூர் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கீதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.
பசுமை வீடு கட்டும் திட்டம், தாய் திட்டம் உட்பட பல வளர்ச்சி பணிகளை, விரைந்து முடிக்க இன்ஜினியர்கள், ஊர்நல அலுவலர்கள் பணி செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கலாதேவி கேட்டுக்கொண்டார்.கூட்டத்தில், பணி நியமனக்குழு உறுப்பினராக மணிமேகலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.