district news | 10 பேருக்கு வெட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 பேருக்கு வெட்டு

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலூர்:மேலூர் நரசிங்கம்பட்டியை சேர்ந்தவர்கள் செந்தில், மோகன். வீட்டு பாதை பிரச்னையால், இவர்களுக்கு இடையே மோதல் இருந்தது.
நேற்று, இருதரப்பும் மோதிக் கொண்டதில், 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, ருக்குமணி, காசி கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை