| E-paper

 
Advertisement
கலவர வழக்கில் கைதானமாணவர்களை விடுவிக்க கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி: "கலவர வழக்கில் கைதான மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என காமராஜர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.தர்மபுரியில் காமராஜர் கல்வி அறக்கட்ளை சிறப்பு கூட்டம் நடந்தது. கவுரவ தலைவர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் கந்தசாமி, சட்ட ஆலோசகர் தாஸ், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த
னர். "தர்மபுரியை அடுத்த நத்தம்காலனியில் நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுப்பது' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.நிர்வாக குழு உறுப்பினர் சந்தியநாதன் நன்றி கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sriraman.v - Dharmapuri  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201211:13:19 IST Report Abuse
sriraman.v Please release them all dont spoil our feature
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.