district news | சிறுபான்மையினர்உரிமை தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினர்உரிமை தின விழா

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அங்கயற்கண்ணி வரவேற்றார். சிறுபான்மையினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினார். "சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கவும், சிறுபான்மையினருக்கு நலதிட்டங்கள் சென்றடையவும்' விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறுபான்மையினர் மாணவர்கள், 16 பேருக்கு, 39 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை