காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., 25வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேர்மன் பூக்கடை முனுசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, தொகுதி செயலாளர் பச்சியப்பன், சாமிநாதன், ராமன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஒன்றிய செயலாளர் அர்ச்சுணன், நகர செயலாளர் சேர்மன் வாசுதேவன், யூனியன் சேர்மன் ஜமுனா, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலாளர் சுந்தரேசன், மாவட்ட கவுன்சில் குப்புசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் எர்ரஅள்ளி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரையில், எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சில செலுத்தினர். அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், மாவட்ட இணை செயலாளர் சாகுல், ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, சேர்மன் கிருஷ்ணன், துணை சேர்மன் சுப்பிரமணி, நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் திருஞானம், கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் ரத்னா, பொன்னுரங்கம், மாரியப்பன், முருகேசன், சேட்டுக்குமார், வேங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.