Advertisement
லேப் - டாப் வழங்க கோரிமாணவர்கள் உள்ளிருப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,02:09 IST

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே லேப் - டாப் வழங்க கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இக்கல்லூரிக்கு தமிழக அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டு தற்போது, திடீரென கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கல்லூரியில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, விடுதி வசதியில்லை. மாணவர்கள் அமருவதற்கு போது
மான இடம் இல்லை. அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க கோரியும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.