ஓசூர்: ஓசூர் அருகே தனியார் கல்லூரியில் மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.ஓசூர் அடுத்த ஈச்சாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் திவ்யா 19. இவர் ஓசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாண்டு படித்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் திவ்யா செய்முறை தேர்வு எழுத கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ராணி கிடைக்காததால், அவரது தந்தை மணி பாகலூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.