district news | உடற்கல்வி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடற்கல்வி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: காவேரிபட்டணத்தில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பார்த்தீபன், மகளிர் அணி தலைவி பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார்.மாநில செயலாளர் தேவி செல்வம் தீர்மானங்கள் குறித்து பேசினார். "அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும். அரசாணை எண் 573யை தளர்த்த வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட நிர்வாகிகள் ராணி, மணி, பரிமளா, பாஸ்கரன, ஓசூர் கல்வி மாவட் நிர்வாகிகள் ராஜகோபால், வெங்கடேஷ், ரெனி வில்லியம்ஸ், ரீட்டாம்மாள், மாது தயாலன் உட்பட பலர் கலந்து கொணடனர். மாநில துணை தலைவர் பவுன் ராஜ் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை