district news | கிணற்றில் விழுந்துகாவலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்துகாவலாளி பலி

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: கடத்தூர் அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 40, தொழிலாளி. உடையாகவுண்டன்பாளையத்தில் ராஜாமணி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
இரவில் காவல் காக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.கடத்தூர் எஸ்.ஐ., தமிழ்செல்வி விசாரிக்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை