பவானி: பவானி நேற்று முன்தினம் இரவு பூட்டி இருந்த செல்ஃபோன் கடையில் திருட்டுச்சம்பவம் நடந்தது.வானி, மேட்டூர் மெயின் ரோடு சாமி காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில் நோக்கியோ கேர் என்ற பெயரில், செல் ஃபோன் கடையை, வெள்ளோடு, சாத்தான்வலசு, சின்னுசாமி மகன் மயில்சாமி, 34 என்பவர் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றவர், நேற்று காலை கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த, 85 செல்ஃபோன் பேட்டரிகள், சர்வீஸ் செய்ய கொடுக்கப்பட்ட செல்ஃபோன்கள் என பல பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.பவானி போலீஸ் எஸ்.ஐ., கோமதி விசாரிக்கிறார். திருட்டுப்போன பொருட்களின் மதிப்பு, 32 ஆயிரம் ரூபாயாகும்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.