ராசிபுரம்: மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராக, ராசிபுரம் அடுத்த மங்களபுரத்தை சேர்ந்த பொன்னையனை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் நியமனம் செய்துள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொன்னையன், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.அவர், ஆதிதிராவிடர் மேம்பாடு குறித்து பொதுவான ஆலோசனைகள் வழங்குதல், துறை பள்ளிகளின் கல்வித்தரம், மாணவர்கள் பயிலும் நிலை, வசதிகள் மேம்பாட்டிற்கான அறிவுரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.