பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட வெடியரசம்பாளையத்தில், பா.ஜ., கட்சி சார்பில், வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்து பேசினார். பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், பொன்னுசாமி, சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.* புதுச்சத்திரம் யூனியனில், பா.ஜ., கட்சி சார்பில், வாஜ்பாய், 85வது பிறந்த நாள் மற்றும் குஜராத் தேர்தல் வெற்றி விழா நடந்தது. கட்சியின் ஒன்றிய தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, வருதராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் மனோகரன் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார்.
பின்னர், பொதுமக்களுக்கு, கட்சியினர், இனிப்பு வழங்கினர். நிர்வாகிகள் ராஜா, பழனியாண்டி, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.