district news | மனநிலை பாதித்தபெண் கிணற்றில்குதித்து தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநிலை பாதித்தபெண் கிணற்றில்குதித்து தற்கொலை

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல், எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குமார், 28. ஹோட்டலில், சப்ளையராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த விஜயா, 25, என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
மனநிலை பாதிக்கப்பட்ட விஜயா, எட்டு மாதங்களுக்கு முன், தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், நேற்று காலை, 8.30 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த விஜயா, அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.எருமப்பட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை