district news | விவசாயி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கல்லுப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா, 34. குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை