பல்லடம் : அருள்புரம் ஜெயந்தி கல்வியியல் கல்லூரி சார்பில், கணபதிபாளையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்பு ணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
டெங்கு காய்ச்சல் எவ்வாறு வருகிறது; தடுப்பு முறை குறித்து, பொதுமக்களுக்கு, மாணவ, மாணவியர் துண்டுபிரசுரம் வினி யோகித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.